BUSINESS DEVELOPMENT ORGANISATION

Our first step

The Idea of starting this business development group evolved in 11th August 2018 with four members in car parking area

இந்தக் குழுவை நாங்கள் 2018 ஆவது வருடம் ஆகஸ்ட் மாதம் 11தேதி தொடங்கிய போது நான்கு பேர் கொண்ட குழுவாக மகிழுந்து நிறுத்தும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

BDO - FOUNDING MEMBERS

நோக்கம் / Purpose

தொழில் முன்னேற்ற கூட்டமைப்பு என்னவென்றால் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நடத்துபவர்கள் இவர்கள் வர்த்தகரீதியாக வெற்றி பெறுவதற்கு அறிவுரை கூறுதல், பயிற்சி அளித்தல், வர்த்தகப் பரிந்துரை செய்தல். இந்த குழுவினர் இடையே வர்த்தகம் நடத்துதல் அதுவல்லாமல் பிறரின் தேவை அறிந்து நமது உறுப்பினர்களை அறிமுகம் செய்தல், இதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும் சிறந்த முறையில் தொழில் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதும், இந்த கூட்டமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். இந்த வர்த்தக குழுவின் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை வர்த்தக ரீதியாக ஒன்றிணைப்பது இதன் நோக்கமாகும்

The Business Development Organisation is a federation for training & business recommendation for entrepreneurs and help entrepreneurs to succeed in business. The main objective of this federation is to conduct business between the group members and to introduce our members to meet the needs of others, thereby creating the right environment for each member to conduct business in the best possible way. The main purpose of this federation is to unite Tamil entrepreneurs around the world


Products of Member's displayed

BDO - Brief

Interview with sliverfish