Our Mission
குறிக்கோள் மற்றும் இலக்கு
இந்த அமைப்பின் சாரம்சம்
இந்தக் குழுவில் ஒரு நபர் ஒரு தொழிலை மட்டுமே அடையாளப்படுத்த முடியும்.
தொழில் முறையில் ஒன்று இணைந்து செயல்படுதல் அரசு மற்றும் அரசு சாரா தொழில்முனைவோர் உதவி செய்யும் அமைப்புகளிடமிருந்து உதவி பெறுதல்.
உறுப்பினர்களிடையே வர்த்தக ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் வர்த்தகத்தை செம்மை படுத்துதல்.
நமது இலக்கு இந்த குழுவில் 5 லட்சம் உறுப்பினர் கொண்ட குழுவாக மாற்றுவது வர்த்தகரீதியாக மாதம் 5000 கோடி ரூபாய் வருமானம் நடை பெறுவதற்கு வழிவகை செய்தல்.
இதுபோன்று உலகம் முழுவதும் தொழில் முன்னேற்ற கூட்டமைப்பு அமைப்பது மற்றும் தமிழர்களை வர்த்தக ரீதியாக ஒன்றிணைப்பது முக்கிய இலக்காகும்.
Our Mission and Vision
The essence of this system
Each person in this group can only identify one profession.
Business Cooperation, Getting help from government and non-government entrepreneurial organizations.
Refining business, both financially and psychologically among members.
Our goal is to transform this group into a group of 5 lakh members
To pave the way for a commercial income of Rs. 5000 crore per month.
The main goal is to set up a career development federation around the world and unite Tamils commercially.
Business Training
30/01/2022 Morning 10.30 am
feb 1st Bi - Monthly meet
11/02/2022 & 26/02/2022
Past events
Inaugration of BDO
11 August 2018
First Meet of BDO
First Meet at Hotel Sangeetha ,Medavakkam
Member's participation - Korea business
Korean trade org - international business meet
Family Meet at I.G resorts ,Mahabalipuram
family members and kids union
Women Empowerment
women entrepreneur - Women's day
MSME - Mr.Subramanian
Meeting with MSME - skill development officer
2nd year family meet
Family outing & Fun at COCO retreat, Manamai
New Members joining
New members joining at Hotel -Zone by the park
WEEKLY - SANDHAI (PRODUCER'S MARKET)
Small farmers and manufacturers display their products
Business training to Homemakers
Women self help group to produce organic cotton napkin as business
BDO -Members
All BDO members actively participated in Weekly Sandhai and was happy to display their products and make business one to one with customers.